தேசிய கல்விக் கொள்கை வரமா ? சாபமா?

கடந்த வாரம் கொரோனா நிகழ்வையும் கடந்து நாடெங்கும் பேசப்பட்ட விஷயம் தேசிய கல்விக் கொள்கை இஸ்ரோ முன்னாள் தலைவர் திரு. கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது இந்த வரைவு அறிக்கையில்? சற்று சுருக்கமாக பார்க்கலாம். இதுவரை 10+2 என்றிருந்த தேர்வு முறை இனி 5+3+3+4 என்று மாற்றப்படும்.அதாவது, 3 வயது முதல் பள்ளி“தேசிய கல்விக் கொள்கை வரமா ? சாபமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.