தமிழக நிதிநிலை அறிக்கை 2008-09

நிதியமைச்சர் திரு. அன்பழகன்தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் 2008-09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதி்ல் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. ரூ. 2.19 கோடி பற்றாக்குறையுடன் கூடிய இந்த பட்ஜெட்டில் கல்வி, விவசாயம், ஊரக வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விவரம்: விவசாயக் கடன்களுக்கான வட்டி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு செய்து“தமிழக நிதிநிலை அறிக்கை 2008-09”-ஐ படிப்பதைத் தொடரவும்.