இந்தியர்களுக்கு தொப்பை ஏன்?

ஆசியாவின் இந்திய வம்சாவளியினர் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் எளிதாக உடல்பருமன் பிரச்சினையில் சிக்குவதற்கான காரணத்தை தாங்கள் கண்டறிந்துள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட மரபணுத்தொடருக்கும், உடல் பருமனுக்கும், நீரழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக, லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குறிப்பிட்ட மரபணுத்தொடரை தங்களிடம் கொண் டிருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும் போது, மற்ற இனமக்களைவிட, மூன்றில் ஒருபங்கினர் இந்திய வம்சாவளியினராக இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக, இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி – BBC

1 மறுமொழி

  1. vijaygopalswami சொன்னது,

    மே 22, 2008 இல் 10:10 மு.பகல்

    “தொடை” குறித்து விஜய்கோபல்சாமி பரபரப்பு பதிவு. படித்துவிட்டீர்களா?

    படிக்க இதனை சொடுக்கவும்:
    http://vijaygopalswami.wordpress.com/2008/05/20/thoda/


மறுமொழியொன்றை வழங்குக