எனது வலைப்பூ நண்பர்களே.
வரும் சனிக்கிழமை முதல் எனது இரண்டாவது படைப்பாக, கிச்சுகிச்சு என்றொரு புதிய வலைப்பூவை தொடங்குகிறேன்.
இதில் முழுக்க முழுக்க நான் படித்து ரசித்த, கேட்டு ரசித்த நகைச்சுவை துணுக்குகள், எஸ் எம் எஸ் ஜோக்குகள் இவற்றை பிரசுரிக்க இருக்கிறேன்.
நிச்சயம் இது உங்கள் மனதை கவர்வதாய் அமையும் என்று நம்புகிறேன்.
இந்த வலைப்பூவை பாருங்கள் . உங்களது கருத்துக்களை எனக்கு தெரிவியுங்கள் . நிச்சயம் எனது குறைகளை நான் திருத்திக்கொண்டு, உங்களுக்கு சிறந்த வலைப்பூவை அளிக்க முயல்கிறேன்.
நன்றி
எனது புதிய வலைப்பூ ..
