ஒலிம்பிக்கில் 28 இந்தியர்கள்

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் விளையாட இதுவரை 28  இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கில் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சுடும் பிரிவு – 9 பேர்
தடகளம், குத்துச்சண்டை பிரிவு – தலா 5 பேர்
வில்வித்தை – 4 பேர்
மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் – தலா 2 பேர்
நீச்சல் பிரிவு – ஒருவர்
ஆகிய 28 பேர் இதுவரை தேர்வாகியுள்ளதாக கூறிய அவர், மற்ற போட்டிகளுக்கும் தகுதிச் சுற்று போட்டிகள் முடிவடைந்த பிறகே, மொத்த வீரர்களின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இந்த ஒலிம்பிக்கிலாவது இநதியா பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு.  – தெருவோரப்பித்தன்

« பழைய வரவுகள்