இந்த வலைப்பூ ….

அன்றாட நிகழ்வுகளில் முக்கியமானவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக

விரைவில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புதிய இணையதளம், தெருவோரபித்தன் சார்பில் …

1 மறுமொழி

  1. S.Sureshvikram சொன்னது,

    ஏப்ரல் 12, 2008 இல் 7:23 மு.பகல்

    சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க வெளிநாட்டு நிறுவனங்களை அழைப்பதை விட, கூடுதலாக சலுகைகளை வழங்கி உள்நாட்டு தொழில் முதலீட்டாளர்களையும், புதிய தொழில் வல்லுனர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

    அவ்வாறு செய்தால் நிச்சயம் நாம்தான் தொழில் வளர்ச்சியில் மற்றவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருப்போம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    இது தெருவோரப்பித்தனின் சொந்த கருத்து.

    Thats good. This Message is v. good

    Thank you,
    S.Sureshvikram


மறுமொழியொன்றை வழங்குக